(பதிவர்களின்) வெள்ளிநிலா இதழ் இதோ உங்களின் பார்வைக்கு!

Friday, April 22, 2011

போன வருடம் ( 2009-2010 ) பதிவர்களின் இதழாக வெளிவந்த வெள்ளிநிலா இதழ் தற்பொழுது சுற்றுலா இதழாக வெளிவருகிறது! பதிவர்களிடம் சுற்றுலா சென்று வந்த பதிவுகள் இருந்தால் மெயில் செய்யவும், சுவையான பதிவாக இருப்பின் வெள்ளிநிலா இதழில் பிரசுரிக்கப்படும்!

வெள்ளிநிலா இதழை இலவசமாக பேர் விரும்புவோர், தங்களது முகவரி அனுப்பிதந்தால் மாதம் தோறும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்!

இந்த பதிவு அனைவரையும் சென்றடைய உங்களது வோட்டுகளை தாராளமாக போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

(பதிவர்களின்) வெள்ளிநிலா இதழ் இதோ உங்களின் பார்வைக்கு!
சுற்றுலா சிறப்பிதழாக - வெள்ளிநிலா

Monday, April 11, 2011

தற்போது சுற்றுலா சிறப்பிதழாக வெள்ளிநிலா வெளிவந்துள்ளது..


சில கால இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் வெள்ளிநிலா வேறொரு களத்தில் சுற்றுலா சிறப்பிதழாக வெளிவந்துள்ளது..

ஏற்கனவே முகவரி தந்துள்ள வாசகர்களுக்கு வெள்ளிநிலா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது..

கிடைத்து படித்தவுடன் பின்னூட்டமிடுங்களேன்..