ஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ்

Saturday, September 10, 2011

ஆகஸ்ட் 2011 - மாத  பதிவர்களின்  வெள்ளிநிலா இதழ் இதோ உங்களின் பார்வைக்கு., படங்களை கிளிக் செய்தால் பெரிதாக  தெரியும்!செப்டம்பர் மாத வெள்ளிநிலா இதழ் வரும் திங்கள்கிழமை  ( செப்டம்பர் 12 ) அனுப்பி வைக்க படும்! அந்த இதழை பெறுபவர்களின் பெயர்கள் நாளை தனிபதிவில் தெரிவிக்கப்படும்!