ஆகஸ்ட் மாத பதிவர்கள் இதழ் பெறுபவர்களின் லிஸ்ட்

Tuesday, August 30, 2011

கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட பதிவர்களுக்கு மட்டுமே வெள்ளிநிலா மாத இதழ் அனுப்பிவைக்கபடுகிறது! தற்பொழுது கீழே உள்ள பதிவர்களுக்கு ( மட்டும் ) அனுப்ப படுகிறது. உங்களில் பெயர் இதில் இல்லை என்றால், உடனே உங்களது முகவரியை vellinila@gmail.com என்ற முகவரிக்கு உடனே அனுப்பித்தர வேண்டுகிறேன்!

உங்களுக்கு இனி வரும் செப்டம்பர் மாத வெள்ளிநிலா இதழிலிருந்து முறையாக , சரியாக கிடைக்க வேண்டுமெனில் தயவு செய்து உங்களது முழு முகவரியை , விரும்பினால் தொடர்பு எண்ணுடன் அனுப்பி தருமாறும் வேண்டுகிறேன்! தகவல்கள் CONFIDENTIAL தான்! இனி வரும் காலங்களில் முகவரி புதிதாக கொடுத்தவர்களுக்கு மட்டுமே அனுப்பித்தர முடியும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன்!

கீழ்காணும் பதிவர்களுக்கு இன்று வெள்ளிநிலா இதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!

A’PERUMAL GOVINDASAMY – CHENNAI

AASHIQ AHAMED – PONDY

ABDULLA (DIRECTOR) – CHENNAI

ADHI THAMIRA – CHENNAI

ANBU MANI – CHENNAI

ARUNA SURESH – JAIPUR

ATHISHA ( SUB – EDITOR) – CHENNAI

CHIDAMBARAN ( cheena)– MADURAI

CHITTOOR MURUGESAN - CHITTOOR

EUGIN BRUCE – NAGARCOIL

GANESAN.B.E., - COIMBATORE
GUGAN – CHENNAI

HOLYWOOD DVD SHOPPE - COIMBATORE

JAWARLAL - CHENNAI

KARKI – CHENNAI

KARTHIGAI PANDIYAN – MADURAI

KARTHIVELU (Sikaram Offset) - ERODE

KARUN KUMAR – THIRUVALLUR

Kavi SENKUTTUVAN – OOTHTHAANKARI

KIDS KINGDOM - COIMBATORE

KRISHNAKUMAR ( LUKCY) – CHENNAI

KRISHNAKUMAR (Parisal) – TIRUPUR

KRISHNAN – HUBLI, KARNATAKA

KUNASEELAN – ERODE (area)

MALARVIZHI RAMESH – CHIDAMBARAM

MOHAN (sasi) – CHENNAI

MOHITH &LAKSHITH – COIMBATORE

MURUGESAN - CHITTOOR. A.P

MUTHUVEL - KALPAKKAM

NAGA CHOKKANATHAN – BANGALORE

PAAMARAN – COIMBATORE
PREMALATHA - COIMBATORE

RAGHAVA MAHENDRAN - BANGALORE

RAJA JAISINGH - ERODE

RAJA RADHMANAALAN– AVINASHI

RAJAGOPAL – CHENNAI

RAJARAJAN – CHENNAI

RATHNAVEL – SRIVILLI PUTHTHUR

RISHABAN – TRICHY

SANKAR NARAYANAN - CHENNAI

SANKARALINGAM(OOFICER)- THIRUNELVELI

SARAVANAN– CHENNAI

SATHEESHKUMAR - ERODE

SENTHIL K.R.P – CHENNAI

SENTHIL S.- AVINASH

SENTHILKUMAR C.P. – ERODE

SHAJAHAN – CHENNAI

SHANKAR GANESH – MADURAVAAYAL

SOORI – COIMBATORE

SOUND’PANDIYAN (SOUNDAR) - CHENNAI

SOUNDARAPANDIYAN – THIRUVALLUR

SUREKAA – CHENNAI

SURESH – KOODUVANCHERRY

SURESH KUMAR (S.K) – COIMBATORE

SURESH RANGANATHAN – CHENNAI

SWAMINATHAN - KARAIKAAL

VELAYUTHAM – ERODE

VENKATESAN – TUTICORIN

VIGNESWARI KHANNA – DELHI

VIJAY MAHENDRAN - CHENNAI

நன்றி! நன்றி !

13 comments:

கல்விக்கோயில் said...

இதழ் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

Rathnavel Natarajan said...

திரு ஷர்புதீனுக்கு
மனம் நிறைந்த ரம்ஜான் வாழ்த்துக்கள்.

சௌந்தர் said...

:)

ஷர்புதீனுக்கே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எனக்கும் இதழ் அனுப்பிதற்க்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்...

Praveenkumar said...

இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள் தலைவா...!! தங்களது சேவை தொடரட்டும். எனக்குத்தான் அந்த இதழ் கிடைக்கவே இல்லை..!! (அவ்வ்வ்வ்வ்):(

VELU.G said...

இருவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் ஷர்புதீன் - இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள் - தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வால்பையன் said...

வால்பையன் என்ன பாவம் பண்ணினானாம்?

UNAVUMATHI said...

அன்பு ஷ்ர்புதீன், அருமையான் இதழ் ஒன்றை, மறவாமல் அனுப்பி வைத்திடும் உங்களுக்கு நன்றி.ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

வெள்ளிநிலா said...

@ கவியின் கவிகள்
நன்றிங்க

@ ரத்னவேல்
வாழ்த்துக்கு நன்றிகள் சார்!

@ சௌந்தர்
அடேய் நல்லவனே, என்ன சொல்லவர்ரேன்னு அடியேனுக்கு புரியல..

@ கவிதை வீதி சௌந்தர்
நன்றிங்க

வெள்ளிநிலா said...

@ பிரவீன் குமார்
உங்களுடைய கிராம முகவரிக்கு தொடர்ந்து அனுப்பி அனுப்பி , நீங்கள் கிடைக்கிறதே இல்லை என்றதால் , தற்பொழுது அனுப்புவதையே நிறுத்திவிட்டேன்!

:-(

@ வேலு
வாழ்த்துக்கு நன்றி

@ சீனா
வாழ்த்துக்களுக்கு நன்றி சார்

@ சித்ரா
வாழ்த்துக்கு நன்றிகள் மேடம்!

@ வால்பையன்
உங்களின் முகவரி மாறியதை அறிந்தேன், ஆகவே இந்த மாதம் அனுப்பவில்லை, இதோ உங்கள் முகவரி கிடைத்ததும் ..... உங்களுக்கு இல்லாமா?

@ உணவுமதி
வாங்க, உங்களுடை பெயரை சரியா ஞாபகம் இல்லைங்களே,,,,,

புதுகை.அப்துல்லா said...

உங்கள் முயற்சிகளுக்கு இறைவன் என்றும் துணை நிற்கட்டும்.

Dhanalakshmi said...

thangaludaya idhazhai patri nan therindhu kollalama thozha???