கடந்த 2009 ம் ஆண்டு கடைசியில் வலைபதிவர்களுக்காக என்று வெள்ளிநிலா எனும் டேப்ளாயிட் சைஸ் மாத இதழை சில நேரங்களில் அனுப்பியும், சில நேரங்களில் சரியாக அனுப்பமுடியாமலும் இருந்து வந்தது!
சரியான முறையில் விளம்பர வருவாய் இல்லாத காரணத்தால் இடையிடையே வெள்ளிநிலாவை வெளியிட முடியாமல் போனது! தற்பொழுது அந்த மாதிரியான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டது! கடந்த இரண்டு மாதங்களாக வெள்ளிநிலா சரியான முறையில் ( ப்ரூப் கூட முறையாக பார்க்கப்படாமல்) வெளிவந்தது. அதனை சில பதிவர்களுக்கு மட்டுமே அனுப்பமுடிந்தது! தற்பொழுது புது பொலிவுடனும் , புதிய லே-அவுட்டு , மற்றும் பிழையில்லாத கட்டுரைகள் என்று முற்றிலும் புதிய பொலிவுடன் தயாராய் இருக்கிறது!
தற்போதைய வேண்டுகோள்!
பதிவர்களில் சிலருக்கு கடந்த சில மாதங்களில் வெள்ளிநிலா இதழை அனுப்பியும் சரியான பதில்கள் (பெற்றதுக்கு) வரவில்லை! அதோடு சிலருக்கு அவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்புவதை விரும்பாதது போலவும் தெரியவந்ததால்...
தற்பொழுது கீழே உள்ள பதிவர்களுக்கு ( மட்டும் ) அனுப்ப படுகிறது. உங்களில் பெயர் இதில் இல்லை என்றால், உடனே உங்களது முகவரியாய் vellinila@gmail.com என்ற முகவரிக்கு உடனே அனுப்பித்தர வேண்டுகிறேன்!
உங்களுக்கு இனி வரும் ஆகஸ்ட் மாத வெள்ளிநிலா இதழிலிருந்து முறையாக , சரியாக கிடைக்க வேண்டுமெனில் தயவு செய்து உங்களது முழு முகவரியை , விரும்பினால் தொடர்பு எண்ணுடன் அனுப்பி தருமாறும் வேண்டுகிறேன்! தகவல்கள் CONFIDENTIAL தான்! இனி வரும் காலங்களில் முகவரி புதிதாக கொடுத்தவர்களுக்கு மட்டுமே அனுப்பித்தர முடியும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன்!
ஜூலை மாத இதழை பெரும் பதிவர்களில் பெயர்கள் - அகர வருசையில் ...
AASHIQ AHAMED - PONDY
AATHIMOOLA KRISHNAN - CHENNAI
ABDULLA - CHENNAI
ADISHA - CHENNAI
AMBUMANI - CHENNAI
ARUNA SURESH - RAJESTHAN
ARUNRAJ - KOVAI
CENTHIL - KOVAI ( AVINASHI)
CHEENA - MADURAI
CHOKKAN - BANGALORE
EUGIN BRUCE - KANYAKUMARI
GUGAN - CHENNAI
K.R.P.SENTHIL - CHENNAI
KAARKI - CHENNAI
KARTHIGAI PANDIYAN - MADURAI
KATHIRVELU - ERODE
KRISHANAKUMAR - CHENNAI ( LUCKY LOOK)
KUNASEELAN - ERODE
MALARVIZHI - CHIDAMBARAM
MATHAR - CHENNAI
MURUGAVEL - CHENNAI
PARISAL KRISHNAKUMAR - THIRUPPUR
PRAVEEN KUMAR - CHENNAI , kanchipuram
RAASALINGAM ( FOOD OFFICER) - TIRUNELVELI
RAJA JAISIGH (agalvilakku) - ERODE
RAJAGOPAL - CHENNAI
RAJAN RADHAMANALAN - KOVAI , avinashi
RAJARAJAN - CHENNAI
RATHNAVEL - SRIVILLIPUTHTHUR
RISHABAN - TRICHY
S.K - KOVAI
SARAVANAN UNMAI TAMILAN - CHENNAI
SARAVANAN
SASIKUMAR (MOHAN) - CHENNAI
SATHEESH KUMAR - SITHODU ( ERODE)
C.P. SENTHIL - ERODE
SHAJAHAN manguni amaciher - CHENNAI
SHANKAR GANESH palapattarai - CHENNAI
SHANKAR NARAYANAN cable sankar - CHENNAI
SOORI - KOVAI
SOUNDAR - CHENNAI
SUHAINA MAZHAAR - ERODE
SUREKA - CHENNAI
SURESH - CHENNAI
SURESH RANGANATHAN butterfly surya - CHENNAI
VADIVELAN -CHENNAI
VELAYUTHAM - ERODE
VENGATESAN( PE.SO.VI) – TUTICORIN
VIGNESWARI KANNA – DELHI
12 comments:
//ARUNRAJ - KOVAI//
இது நான் தான் என்றால் எனக்கு இன்னும் வந்து சேரவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்!
//வால்பையன்//
அனுப்ப படுகிறது....( will reach within this week boss )
AMBUMANI - CHENNAI வெள்ளிநிலா இதழ் (சுற்றுலா சிறப்பிதழ்) கிடைக்கப்பெற்றேன். தொடர்ந்து வெற்றிநடைபோட வாழ்த்துகள். நன்றி.
ஏங்க எனக்கும் அனுப்புங்க....:-)
எனக்கு சென்ற மாதம் வந்து சேர்ந்தது. மிக்க நன்றி!
வாழ்த்துக்கள்!
எனக்கு சென்ற மாதம் வந்து சேர்ந்தது. மிக்க நன்றி!
அது JAISING இல்ல JAISINGH... :(
அன்பின் ஷர்புதீன் - எனக்குச் சரியாக வருகிறது - இருப்பினும் கேட்ட தகவல்கள் மின்னஞ்ச்லைல் அனுப்புகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தங்களின் சுற்றுலா சிறப்பிதழ் கிடைக்கப்பெற்றேன்.. தொடரட்டும் உங்கள் வெற்றி நடை
அன்பு நண்பருக்கு வணக்கம்.
கடந்த காலங்களில் எனது முகவரிக்கு இதழ்கள் வந்தன. ஆனால் தற்போது வருவதில்லை. அனுப்பி வைக்கவும்.
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
http://kaviyinkural.blogspot.com
http://mazalaiootru.blogspot.com
http://kaviugi.blogspot.com/
http://crcmittapalli.blogspot.com/
VADIVELAN -CHENNAI இது நான் தான் என்றால் எனக்கு இன்னமும் பத்திரிகை வரவில்லை நன்றி தொடர் முயற்சியினை கொண்டு பதிவர்களுக்கான பத்திரிகையை கொண்டு வரும் தங்களுக்கு என் வாழ்த்துக்களுடன் கலந்த நன்றி
எனக்கு சரியாக வந்து சேர்ந்துவிடுகிறது.
அன்புடன்
லக்கி
Post a Comment