போன வருடம் ( 2009-2010 ) பதிவர்களின் இதழாக வெளிவந்த வெள்ளிநிலா இதழ் தற்பொழுது சுற்றுலா இதழாக வெளிவருகிறது! பதிவர்களிடம் சுற்றுலா சென்று வந்த பதிவுகள் இருந்தால் மெயில் செய்யவும், சுவையான பதிவாக இருப்பின் வெள்ளிநிலா இதழில் பிரசுரிக்கப்படும்!
வெள்ளிநிலா இதழை இலவசமாக பேர் விரும்புவோர், தங்களது முகவரி அனுப்பிதந்தால் மாதம் தோறும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைய உங்களது வோட்டுகளை தாராளமாக போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
(பதிவர்களின்) வெள்ளிநிலா இதழ் இதோ உங்களின் பார்வைக்கு!
10 comments:
நல்லதொரு முயற்சி - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சுற்றுலாவுக்கு என்றே ஒரு இதழா? புது முயற்சி, நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
இனிய பாராட்டுகள்.
நம்ம துளசிதளத்தில் 90% சுற்றுலாப் பயணப்பதிவுகள்தான்.
எதைச்சொல்ல எதைவிட?????/
வாழ்த்துக்கள். பயனுள்ள பதிவு.
sorry! spelling mistake in the previous comment!
எனக்குப் பிரதி வந்து சேர்ந்தது...நன்றி!
please arrange to send a magazine to my following address:
D. KRISHNAN,
HOUSE NO. 97, 2nd MAIN ROAD,
SRI SIDDESHWAR PARK,
VIDYANAGAR,
HUBLI-580 031.
KARNATAKA,
INDIA.
PHONE: 0836 2283854
CELL: 9448190477
vadagaraivelan@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள்
தனி மடல்: பிரசுரிக்க வேண்டாம்.
குஜராத்
http://thulasidhalam.blogspot.com/2010/01/1.html
கர்நாடகா
http://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_06.html
தமிழ்நாடு
http://thulasidhalam.blogspot.com/2009/03/1.html
பொற்கோவில் பஞ்சாப்
http://thulasidhalam.blogspot.com/2010/08/1_31.html
தாய்லாந்து
http://thulasidhalam.blogspot.com/2010/07/blog-post_19.html
கம்போடியா
http://thulasidhalam.blogspot.com/2010/08/1.html
சிங்கை
http://thulasidhalam.blogspot.com/2005/03/blog-post_30.html
அஸ்ட்ராலியா
http://thulasidhalam.blogspot.com/2007/06/blog-post_17.html
ஹரித்வார் ரிஷிகேஷ்
http://thulasidhalam.blogspot.com/2011/02/310.html
எல்லாத்துக்கும் முதல் இடுகை சுட்டி மட்டும் கொடுத்துருக்கேன். நூல் பிடிச்சு மேலே போகணும் நீங்க.
சொல்லாமல் விட்டது இன்னமும் இருக்கு;
நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Post a Comment