சுற்றுலா சிறப்பிதழாக - வெள்ளிநிலா

Monday, April 11, 2011

தற்போது சுற்றுலா சிறப்பிதழாக வெள்ளிநிலா வெளிவந்துள்ளது..


சில கால இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் வெள்ளிநிலா வேறொரு களத்தில் சுற்றுலா சிறப்பிதழாக வெளிவந்துள்ளது..

ஏற்கனவே முகவரி தந்துள்ள வாசகர்களுக்கு வெள்ளிநிலா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது..

கிடைத்து படித்தவுடன் பின்னூட்டமிடுங்களேன்..

12 comments:

Anonymous said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்..!

சமுத்ரா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்!

Athisha said...

ஒரு காப்பி அனுப்பிடுங்கோவ்!

vimalavidya said...

welcome to you..vimalavidya@gmail.com

ஜீவன்சிவம் said...

ok

vels-erode said...

எனககு வரதே இல்ல....9600 7900 33

அலைகள் said...

all the best

குடந்தை அன்புமணி said...

இனி தடையில்லா ஒளி பரவட்டும். வாழ்த்துகள்.

வெள்ளிநிலா said...

நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி..
கடந்த சில மாதங்களாக நமது வெள்ளிநிலா வெளியிட முடியாத சூழல்..
இந்த மாதம் முதல் மீண்டும் தொடர்ந்து வெளிவருகிறது..
ஏற்கனவே முகவரி கொடுத்திருந்த அனைவருக்கும் ஏப்ரல் 11 ம் தேதி பிரதி அனுப்பப்பட்டு விட்டது..

மதார் said...

congrats

தமிழ்த்தோட்டம் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள், என் கையில் இன்னும் கிடைக்கவில்லை கிடைத்தவுடன் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுகிறேன்