பதிவர்களின் இதழ் வெள்ளிநிலா - ஓர் அறிவிப்பு

Friday, December 17, 2010

கடந்த சில மாதங்களாக வெளிவராமல் இருந்த நமது பதிவர்களின் இலவச  மாத இதழான வெள்ளிநிலா வருகின்ற (2011) ஜனவரி மாதம் முதல் மீண்டும் அதே பொலிவுடன் வெளிவர இருக்கிறது. வழக்கம் போல் உங்களது பேராதரவை வேண்டுகிறோம்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முகவரிகள் கிடைக்க பெற்றுள்ளோம். இந்த அறிவிப்பை புதிதாக பார்க்கும் புதிய பதிவர்கள்  உங்களது முகவரியை அனுப்பிதந்தால் வெள்ளிநிலா உங்கள் வாசல் தேடி இலவசமாக தேடிவரும்.

கடந்த சில மாதங்களாக வேலைப்பளுவின் காரணமாக இடுக்கைகள் எதுவும் எழுத முடியாமல் இருந்தது., இனி வரும் காலங்களில் வழக்கம் போல் மொக்கைகள் முதல் சீரியஸ் பதிவுகள் முதல் கொண்டு எழுதி உங்களை டரியலாக்கலாம் என்பதே அடியேனின் விருப்பம்!

அதுவரை  அடியேனின் பழைய சில  பதிவுகளை சற்று தூசி தட்டி பதிவிடுகிறேன்.

16 comments:

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு

Praveenkumar said...

ம்ம்ம்... ரைட்டு... மறுபடியும் கலக்குங்க..!!!

Praveenkumar said...

தங்களது வெள்ளிநிலா மென்மேலும் ஒளிவீத மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே..!!

வரதராஜலு .பூ said...

நல்வரவு

HVL said...

வாழ்த்துகள்!

வெள்ளிநிலா said...

நன்றி மங்குநியாரே

நன்றி பிரவீன் குமார்

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துக்கள்.

முல்லை அமுதன் said...

nalla muyarchi.thodarka.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/

பாலா said...

என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்

நன்றி நண்பரே...

TamilTechToday said...

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துக்கள். நல் வரவு.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள்.

TamilTechToday said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் !!

Anonymous said...

வாழ்த்துக்கள்

dk said...

I AM VERY HAPPY TO YOUR TELEPHONIC TALK ON 30.04.2011. PLEASE ARRANGE TO SEND THE EARLIER ISSUES OF THE MAGAZINES ALSO. I WILL ALSO SEND SOME IMPORTANT PICNIC SPOTS DETAILS.