கடந்த சில மாதங்களாக வெளிவராமல் இருந்த நமது பதிவர்களின் இலவச மாத இதழான வெள்ளிநிலா வருகின்ற (2011) ஜனவரி மாதம் முதல் மீண்டும் அதே பொலிவுடன் வெளிவர இருக்கிறது. வழக்கம் போல் உங்களது பேராதரவை வேண்டுகிறோம்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முகவரிகள் கிடைக்க பெற்றுள்ளோம். இந்த அறிவிப்பை புதிதாக பார்க்கும் புதிய பதிவர்கள் உங்களது முகவரியை அனுப்பிதந்தால் வெள்ளிநிலா உங்கள் வாசல் தேடி இலவசமாக தேடிவரும்.
கடந்த சில மாதங்களாக வேலைப்பளுவின் காரணமாக இடுக்கைகள் எதுவும் எழுத முடியாமல் இருந்தது., இனி வரும் காலங்களில் வழக்கம் போல் மொக்கைகள் முதல் சீரியஸ் பதிவுகள் முதல் கொண்டு எழுதி உங்களை டரியலாக்கலாம் என்பதே அடியேனின் விருப்பம்!
அதுவரை அடியேனின் பழைய சில பதிவுகளை சற்று தூசி தட்டி பதிவிடுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)